இந்திய விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சீனாவுக்கு காலியாக சென்ற விமானம் - இந்திய பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திடீர் நடவடிக்கை

Jul 1 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அந்நாட்டிற்கு சென்ற விமானங்கள், காலியாகவே பயணித்தன.

கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், 'வந்தே பாரத்' முயற்சியின் கீழ், சிறப்பு விமானங்கள் மற்றும் சிறப்பு கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, இந்தியர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்‍க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட பலரது பயணம் தடைபட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00