சீனாவுடனான வர்த்தக கொள்கை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு உத்தரவிடகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Jul 1 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவுடன் மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கும் வர்த்தக கொள்கை குறித்த விவரங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லை மோதலை அடுத்து இந்தியா - சீனா இடையே அரசியல் நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அந்நாட்டுடனான ஒப்பந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்து வரும் நிலையில், சீனாவுடன் மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் வர்த்தக கொள்கை குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடகோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மகாராஷ்டிராவை சேர்ந்த அதானி குழுமத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையே போடப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00