சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகுறித்து வெளியான தகவல் - சி.பி.எஸ்.இ மறுப்பு
Jul 9 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவலுக்கு சி.பி.எஸ்.இ., திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சி.பி.எஸ்.இ., அறிக்கையை மேற்கொள்காட்டி, ஏ.என்.ஐ., செய்தி வெளியிட்டது. செய்தி வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் குறித்த செய்தி தவறானது என்று ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவலுக்கு சி.பி.எஸ்.இ., செயலாளர் திரு, அனுராக் திரிபாதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.