நாட்டிலேயே தமிழகம் மற்றும் குஜராத்தில்தான் போலீஸ் காவல் மரணங்கள் அதிகம் - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Jul 11 2020 2:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மற்றும் தமிழகத்தில் அதிக அளவிலான போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018-ம் ஆண்டின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 70 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 14 மரணங்களும், தமிழகத்தில் 12 மரணங்களும், ஆந்திராவில் 11 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மஹாராஷ்ட்ராவில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 4 பேரும், அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பஞ்சாப், தெலங்கானா, பீகார், ஜார்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். இந்த சிறைச்சாலை மரணங்கள் உட்பட காவல் நிலையங்களில் நடைபெற்ற எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இதுவரை எந்த போலீசாரும் தண்டிக்கப்படவில்லை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00