மக்‍களைக்‍ கவர பல்வேறு விதங்களில் தயாராகும் கொரோனா தடுப்பு முகக்கவசங்கள் - சூரத் நகரில் வைரத்தால் ஆன முகக்‍கவசம் விற்பனை

Jul 11 2020 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலம் சூரத் நகைக்கடை ஒன்றில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, நாடு முழுவதும் மக்‍கள், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர, பல்வேறு வண்ணங்களிலும், பிரபலங்களின் படங்களுடனும் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக்கடை ஒன்று, வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த முகக்கவசங்களுக்‍கு ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கடைக்‍குவந்த வாடிக்கையாளர் ஒருவர், திருமணத்திற்காக, மணமகனுக்கும், மணமகளுக்கும் வைரம் பதித்த முகக்‍கவசங்களை ஆர்டர் செய்ததாகவும், அப்போதிலிருந்து, கடையில், வைரம் பதித்த முகக்‍கவசங்கள் தயாரிப்பு பணி தொடங்கியதாகவும், நகை கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00