CBSE +2 தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு

Jul 13 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

கொரோனா பரவலைத்தடுக்‍க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அனைத்து மாணவர்களுக்‍கும், இறுதியாக நடைபெற்ற 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்‍கிடப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. cbseresults.nic.in என்ற இணையதளத்தில், முடிவுகள் வெளியாகிவுள்ளன. நாடு முழுவதும், 88 புள்ளி ஏழு எட்டு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92 புள்ளி ஒன்று ஐந்து சதவீத மாணவிகளும், 86 பள்ளி ஒன்று ஒன்பது சதவீத மாணவர்களும் தேர்ச்சி ஆகியுள்ளனர். சென்னையில் 96 புள்ளி ஒன்று ஏழு சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்‍கம்போல், மாணவிகளே அதிக எண்ணிக்‍கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00