ஆந்திராவில் அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் தலைநகரங்கள் அமைக்கலாம் - ஆளுநர் ஒப்புதல்

Aug 1 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில் அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய 3 தலைநகரங்கள் அமைக்க ஆளுநர் விஷ்வ பூஷன் ஹரிசந்தன் ஒப்புதல் அளித்துள்ளார். அமராவதியை தலைமை செயலக தலைநகரமாகவும், விசாகப்பட்டினத்தை பொருளாதார வளர்ச்சி தலைநகரமாகவும் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளார். கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் பிரித்து சட்டப்பேரவையில் ஆந்திர அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00