நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் மோதி தொலைகாட்சி மூலம் உரை - புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் குறித்து விளக்குகிறார்

Aug 1 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் இன்று மாலை பிரதமர் மோதி உரையாற்றுகிறார்.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, எம்.பில் படிப்புகள் ரத்து, என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பு கருத்துகளை வெளியிடுகின்றனர். இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவர் விளக்கமாக பேச உள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு, விமானப் படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பிரதமர் தனது உரையில் குறிப்பிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00