கொரோனா பாதிப்பிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தகவல் - உள்துறை அமைச்சகம் மறுப்பு

Aug 9 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக, பா.ஜ.க. எம்.பி. திரு.மனோஜ் திவாரி வெளியிட்ட தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவுக்கு கடந்த 2-ஆம் தேதி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க. எம்.பியான திரு.மனோஜ் திவாரி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திரு.அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தகவலை மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திரு.மனோஜ் திவாரி, தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00