வரும் 21-ம் தேதி முதல் கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படும் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Sep 16 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்க தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி முதல் கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்‍க கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்‍கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் போக்‍குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு 4ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பில் ரயில்களை இயக்‍க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் 310 வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்‍கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேவை கருதி கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு வரும் 19-ம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு என எந்த சிறப்பு ரயில்களும் இயக்‍கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00