நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் வீழ்ச்சி அடையும் - ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

Sep 16 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில், 4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கடந்த ஜூன் மாதத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்து இருந்தது. ஆனால், இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, தனிநபர்கள் செலவிடுவது குறைந்ததால்தான், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். தற்போது வணிக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00