நாக்பூரில் 4 வயது குழந்தை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர் மத்திய பிரதேசத்தில் கைது

Sep 16 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் 4 வயது குழந்தை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபரை மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் குழந்தையை டெல்லிக்கு கடத்த முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தை விரைவில் பெற்றோரிடம் சேர்க்கப்படும் என்றும் இந்தூர் போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00