போதைபொருள் விற்பனை - 13 நாடுகளில் சொத்து குவித்த நடிகர் வீரேன் கண்ணா

Sep 16 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைபொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் வீரேன் கண்ணா, போதைப்பொருள் விற்பனை செய்து 13 நாடுகளில் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் சட்டவிரோதமாக பினாமி பெயரில், வீடுகள், நிறுவனங்கள் வாங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற்றதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00