ராஜஸ்தானில் சம்பால் நதியில் படகு கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

Sep 17 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் கட்டோலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திபிரி சம்பால் என்னும் இடத்தில், கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று 45 பக்தர்கள் படகு ஒன்றில் சம்பால் ஆற்றின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி பலியானவர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வரும் நிலையில், பக்தர்களை ஏற்றிச் சென்ற படகின் தகுதிச் சான்று இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோதி ராஜஸ்தான் படகு விபத்து குறித்து ஆழந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00