2ஜி சேவையை கைவிடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Sep 17 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
2ஜி சேவையை கைவிடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் கோத்ரே தெரிவித்துள்ளார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், தொலைபேசி நிறுவனங்களும் இதுகுறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்றும், தொலைதொடர்பு நிறுவனங்கள் தான் எந்த சேவையை வழங்குவது என்று முடிவு செய்யும் என்றும், அதற்கான ஸ்பெக்டரம்களை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் வழங்குவது தான் மத்திய அரசின் பணி என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00