வந்தே பாரத் மிஷன் மூலம் ஏர் இந்தியாவுக்கு ரூ.2,556.6 கோடி வருமானம் - விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Sep 17 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை 2 ஆயிரத்து 556 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கூறினார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் தங்கள் இடங்களை அடைய உதவும் வகையில் மத்திய அரசு மே 6 முதல் இந்த பணியைத் தொடங்கியதாகவும், இதன் மூலம் ஆகஸ்ட் 31 வரை ஏர் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 556 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00