மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்ற எந்த திட்டமும் இல்லை - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

Sep 17 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு பணிகளில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை, ஓய்வு பெற செய்வதற்கான திட்டம் எதுவும் உள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்றும், மாநில அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில், அந்தந்த மாநில அரசுகள் வடிவமைக்கிற விதிகள், ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00