காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்திய இந்தியா - சீனாவுடனான எல்லைப் பதற்றம் நீடிப்பு

Sep 21 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் ர‍ஃபேல் ‍போர் விமானங்க‌ளை இந்திய ராணுவம் ஈடுபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு லடாக் பகுதியில், இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்க, இந்திய ராணுவம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கப்பட்டு, அண்மையில் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்ட, அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை, லடாக் எல்லையில் கண்காணிப்புப் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரபேல் விமானங்களில், Meteor, ஸ்கால்ப் போன்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00