தீன்தயாள் உபாத்யாயாக்கு ஆதரவான கருத்தை ட்விட்டரிலிருந்து நீக்கினார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்

Sep 26 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீன்தயாள் உபாத்யாயாக்கு ஆதரவாக ட்விட்டரில் தான் தெரிவித்த கருத்தை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. அஜித் பவார் உடனடியாக நீக்‍கினார். பாரதிய ஜனதா கட்சி உருவாக அடித்தளமாக இருந்த பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளையொட்டி, தனது சுட்டுரையில் அவருக்‍கு ஆதரவாக கருத்து பதிவு செய்த திரு. அஜித் பவார், சிறிது நேரத்தில் அதனை நீக்‍கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00