நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - NTANEET.NIC.IN என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

Oct 16 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நு‌ழைவுத் தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக, நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 14-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. NTANEET.NIC.IN என்ற இணையதள முகவரியில், மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00