என் நெஞ்சைப்பிளந்தால் பிரதமர் மோதியே இருப்பார் - ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக்‍ பாஸ்வான் பேட்டி

Oct 17 2020 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. மோதிக்‍கு தான் அனுமான் போன்று விஸ்வாசமானவன் என்று மறைந்த மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் திரு. சிராக்‍ பாஸ்வான் தெரிவித்துள்ளார். அவசியமானால் நெஞ்சைப்பிளந்து காட்டவும் தயார் என்றும், அதில், பிரதமர் திரு. மோதி தான் இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். பீகார் தேர்தலில், முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரின் ஐக்‍கிய ஜனதாதளத்துடன் மட்டுமே தமக்‍கு முரண்பாடு என்றும், பா.ஜ.க.வுடன் அல்ல என்றும் திரு. சிராக் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00