மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் - நடிகை கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு

Oct 17 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி திரையுலகில், இந்து - முஸ்லிம் பிரிவினரிடையே மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவ‌த் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இயக்குனர் Sahil Ashrafali Sayyed என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், பாலிவு‌ட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோ‌தரி ரங்கோலி சன்டேல் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00