குளிர் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது - அடுத்துள்ள இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

Oct 17 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
குளிர் காலம், பண்டிகை காலங்கள் வருவதால், கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்துள்ள இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியம் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொரோனா வைரசுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருவதாகவும், இதில் ஒரு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்ப‌தாகக் கூறிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில், அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியம் என்றும், குளிர் காலத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00