கொரோனா உயிரிழப்பில் தமிழக எண்ணிக்கையை தாண்டியது கர்நாடகா - மாநிலம் முழுவதும் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Oct 28 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா உயிரிழப்பில் கர்நாடக மாநிலம் தமிழக எண்ணிக்கையை தாண்டி உள்ளது.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 638 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 947 பேர் கொரோனா பேர் தொற்றால் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 991-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 983 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பில் தமிழகத்தை தாண்டிய கர்நாடக மாநிலம், தற்போது கொரோனா உயிரிழப்பிலும் மிஞ்சியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00