சிஏ படிப்புக்‍கான தேர்வு தேதிகளில் மாற்றமில்லை - திட்டமிட்டப்படி டிசம்பர் 8, 10, 12, 14 தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக்‍ கணக்‍காளர் மையம் அறிவிப்பு

Oct 28 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிஏ படிப்புக்‍கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என்றும், ஏற்கனவே அறிவிக்‍கப்பட்ட தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் இந்திய பட்டயக்‍ கணக்‍காளர் மையம் தெரிவித்துள்ளது.

சிஏ படிப்புக்‍கான அடிப்படை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், சிஏ படிப்புக்‍கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய பட்டயக்‍ கணக்‍காளர் மையம் அறிவித்துள்ளது. சிஏ அடிப்படைப் பாடத்திற்கான தேர்வு ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாகவும், உண்மையான தகவல்களுக்‍கு, தேர்வார்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00