ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கர்நாடகா முடிவு : உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

Nov 21 2020 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்களது வீடு, பணம், சொத்துகளை கூட இழந்துள்ளனர் என்றும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு கடிவாளம் போடவில்லை எனில், ஏராளமான இளைஞர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். ஆன்லைன் ரம்மி உள்ளிட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00