உத்தரப்பிரதேச அரசு கொண்டு வந்துள்ள லவ்ஜிகாத் தடை சட்டத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடும் எதிர்ப்பு

Dec 1 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச அரசு கொண்டு வந்துள்ள லவ்ஜிகாத் தடை சட்டத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உத்தரப்பிரதேசத்தில், திருமணத்துக்கான கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டமானது, அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ளார். கட்டாயம் மற்றும் மோசடி மூலமாக மதமாற்றம் செய்யப்படுவது, நாட்டில் எங்குமே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக இல்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00