காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர், சிவசேனா கட்சியில் இணைந்தார்

Dec 1 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர், சிவசேனா கட்சியில் இணைந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில், வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோன்ட்கர், பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, மும்பை காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அவர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரே முன்னிலையில், ஊர்மிளா, சிவசேனாவில் இன்று இணைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00