நவம்பர் மாதத்தில் ரூ.1,04,963 கோடி ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல்

Dec 1 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவம்பர் மாதத்தில், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய், ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 19 ஆயிரத்து 189 கோடி ரூபாய் CGST-ஆகவும், 25 ஆயிரத்து 540 கோடி ரூபாய் SGST ஆகவும், 51 ஆயிரத்து 992 கோடி ரூபாய் IGST ஆகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00