விவசாயிகள் போராட்டம் குறித்து உலக நாடுகள் தலையிடுவதற்கு முன் தீர்வு காணவேண்டும் : மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்

Dec 2 2020 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்நாட்டு விவகாரங்கள் குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாகவே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருப்பது, விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான திருமதி.பிரியங்கா சதுர்வேதி கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணாமல், பிரதமர் அவர்களை புறக்கணித்து வந்தால், நமது ஜனநாயகம் குறித்து மற்ற நாடுகள் பேச வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய போராட்டம் வெடிப்பதற்கு முன்பாக, இந்த பிரச்சனைக்கு பிரதமர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், திருமதி.பிரியங்கா சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00