சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்
Dec 2 2020 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 60 புள்ளிகள் சரிந்து, 44 ஆயிரத்து 595 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 15 புள்ளிகள் குறைந்து, 13 ஆயிரத்து 93 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 43 காசுகளாக இருந்தது.