புதுச்சேரி அருகே ஆழ்கடலில் காணப்படும் அரியவகை கொம்புத் திருக்கை மீன்கள்

Dec 2 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் அரியவகை கொம்புத் திருக்‍கை மீன்கள் கூட்டமாக காணப்படுகின்றன.

புதுச்சேரியின் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் திரு. அரவிந்த் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது புதுச்சேரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அரிய வகை கொம்புத் திருக்கை மீனை பார்த்தார். சிறிது நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கொம்புத் திருக்கை மீன்கள் கூட்டமாக வந்துள்ளன. ஒவ்வொரு மீனும் ஒரு டன் அளவிற்கும் 15 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. அவற்றை அரவிந்த் படம்பிடித்துள்ளார். இங்கு கூட்டமாக கொம்புத் திருக்கை மீன்கள் இருப்பது கடல் வளம் பெருகி இருப்பதை சுட்டிக்காட்டுவதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00