பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து எழுந்த போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவின் சகோதரர் ஜாமினில் விடுவிப்பு

Dec 2 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து எழுந்த போதைப்பொருள் வழக்கில் கைதான, நடிகை ரியா சக்கரபோர்த்தியின் சகோதரர் Showik சக்கரபோர்த்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக சிறையில் இருந்த Showik சக்கரபோர்த்திக்கு, மும்பை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நடிகை ரியா சக்கரபோர்த்தி, கடந்த அக்டோபர் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00