போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 36-வது நினைவு தினம் : டவ் கெமிக்கல் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்

Dec 3 2020 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 36-வது நினைவு தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், Dow Chemical நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைட் என்ற நிறுவனத்தில் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில், 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, Dow Chemical நிறுவனத்தின் சிஇஓ-வான Jim Fitterlin-ன் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00