டிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி

Dec 3 2020 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்கும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக HDFC வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் டிஜிட்டல் சர்வர்களில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு ஆளானதால், இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சம்மதம் பெற்ற பிறகு, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள வங்கி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என HDFC வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரம் ரிசர்வ் வங்கியின் உத்தரவால் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00