டெல்லி சர்தார் பட்டேல் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் வெளிநாட்டினார் அனுமதி
Jan 12 2021 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையத்தில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடங்கியது. டெல்லி சட்டர்பூரில் இந்தோ திபெத் எல்லை போலீசார் படையின் உதவியுடன் சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிவரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடங்கியது. பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.