பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை - பட்ஜெட், விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
Jan 13 2021 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2021 - 2022-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.