கோவாவில் போகிப் பண்டிகையை கொண்டாடிய வெங்கய்யா நாயுடு : ராஜ்பவனில் குடும்பத்துடன் கொண்டாட்டம்

Jan 13 2021 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவாவில் தங்கியிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, போகிப் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்‍கு முந்தைய நாளான இன்று, போகிப் பண்டிகை, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை அறுவடை திருநாள் என்றும் போற்றப்படுவதால் ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அம்மாநிலத்தை சேர்ந்தவரான குடியரசு துணைத்தலைவர் திரு.Venkaiah Naidu தற்போது கோவாவில் தங்கியிருப்பதால் அங்குள்ள Raj Bhawan-​னில், தனது குடும்பத்துடன் போகிப் பண்டிகையை கொண்டாடினார். வீட்டின் முன்பு தீ மூட்டி, அவர் பொங்கல் பண்டிகையை வரவேற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00