புதுச்சேரியில் ரூ.12 கோடியில் விளையாட்டரங்கம் அமைக்க பூமி​பூஜை - முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

Jan 13 2021 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் 12 கோடி ரூபாய் மதிப்பில், விளையாட்டரங்கம் அமைக்‍கும் திட்டத்திற்கான பூமி பூஜையில் முதலமைச்சர் திரு.நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில், பொலிவுறு நகர வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கடற்கரை சாலை, நகரப் பகுதிகள் உள்ளிட்டவை சீரமைப்பட்டு வருகிறது. புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 12 கோடி ரூபாய் மதிப்பில், அண்ணா திடலை சிறு விளையாட்டு திடலாக மாற்றுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் திரு.நாராயணசாமி கலந்துகொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இங்கு உள்விளையாட்டு அரங்கம், ஓடு பாதை, டென்னிஸ், கைப்பந்து விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00