கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்

Jan 14 2021 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
பறவைக்காய்ச்சல் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து கோழி இறைச்சியை எடுத்துச்செல்வதற்கு செய்வதற்கு தடை விதிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களில் புதிதாக பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டாம் என மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு தடை விதிப்பு கோழி இறைச்சி விற்பனைத் துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00