ஜனவரி 29ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

Jan 19 2021 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜனவரி 29ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.ஓம் பிர்லா, ஜனவரி 29ம் தேதியே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என தெரிவித்தார். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரை மக்களவையும் செயல்படும் என குறிப்பிட்ட திரு. ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு நாடாளுமன்ற கேண்டினில் மானிய விலையில் உணவு வழங்குவது நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00