அரபிக் கடலில் மீனவர்களுடன் நீச்சலடித்த ராகுல் காந்தி - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Feb 25 2021 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி, கொல்லத்தில் மீனவ மக்களுடன் அரபிக் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறித்து கேட்டறிந்தார். பிறகு, அவர்களுடன், கடலில் குதித்து திரு. ராகுல் காந்தி நீச்சலடித்தார். சமூக வலை‌தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவை தற்போது காண்போம்...
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00