கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே என்.ஆர்.காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கிறார் மு.க. ஸ்டாலின் - புதுச்சேரி பா.ஜ.க. கடும் தாக்கு

Mar 5 2021 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களை குழப்ப, என்.ஆர்.காங்கிரஸை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்திருப்பதாக, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் திரு.சாமிநாதன் குற்றஞ்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்கள் நலன் கருதி திரு.ரங்கசாமி பாஜக கூட்டணியில் தொடர்வார் என்றும், கூட்டணி குறித்து நாளைக்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00