மாஹேவில், 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் பிடிபட்டது

Mar 5 2021 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மாநிலம் மாஹேவில், 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான புஜ்ஜுதாலா சோதனைச்சுவடியில் நடந்த வாகன சோதனையின்போது, மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை வருவாய் துறையினர் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, தங்கம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00