புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 81 புள்ளி ஏழு சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அதிகரிப்பு

Apr 7 2021 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81 புள்ளி 7 சதவீத வாக்‍குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்‍கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்‍கு தொடங்கிய வாக்‍குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் 81 புள்ளி 7 சதவீத வாக்‍குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 91 புள்ளி இரண்டு எட்டு சதவீத வாக்‍குகளும் குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72 புள்ளி 7 சதவீத வாக்‍குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவைக்‍கு கடந்த முறை நடைபெற்ற தேர்தலைவிட இம்முறை 2 புள்ளி மூன்று நான்கு சதவீத வாக்‍குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதனிடையே, புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்து சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மூன்றடுக்‍கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00