இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்‍கு கொரோனா - 593 பேர் உயிரிழப்பு

Jul 31 2021 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை கடந்த 3 தினங்களாக மீண்டும் 40 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 649 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 593 பேர் தொற்றுக்‍கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 810-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 291 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00