அடுத்த 3 மாதங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் - கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

Sep 16 2021 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாட்டின் கொரோனா பரவல் நிலை குறித்து, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை எனவும், சிறிய அளவில் கொரோனா தொற்று உயர்ந்தாலும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். நாட்டின் கொரோனா தொற்று விகிதம், கடந்த 11 வாரங்களாக 3 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாகவும், பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், மக்கள் கூட்டம் திடீரென அதிகரிப்பது வைரஸ் பரவுவதற்கு உகந்த சூழலை உருவாக்கிவிடும் எனவும் ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் திரு.பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00