மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய இடஒதுக்கீடு குறித்த வழக்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Sep 17 2021 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டின் புதிய கொள்கைக்‍கு எதிரான வழக்‍கில் மத்திய அரசு விளக்‍கம் அளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்‍கு 10 சதவீத இடங்களும் வழங்கப்படும் என்ற நடைமுறை இந்த ஆண்டு முதலே அமலுக்‍கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, மத்திய அரசு பதில் அளிக்‍க உத்தரவிரட்ட உச்சநீதிமன்றம், ஏற்கனவே நிலுவையில் உள்ள இது தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்‍கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00