புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு

Sep 17 2021 8:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மாநில ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிடுவதென சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜக ராஜ்யசபாவிற்கு போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிட ஆதரவு கோரினார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00