அருணாச்சலபிரதேச மாநிலத்தை சீனா உரிமை கொண்டாடுவது நியாயமற்றது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

Oct 13 2021 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அருணாச்சலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், அதனை சீனா உரிமை கொண்டாடுவது நியாயமற்றது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருணாச்சாலபிரதேச மாநிலத்திற்கு கடந்த 9ம் தேதி, பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, அங்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார். திரு. வெங்கையா நாயுடுவின் அருணாச்சாலபிரதேச பயணத்திற்கு, சீனா ஆட்சேபம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், அதனை சீனா உரிமை கொண்டாடுவது நியாயமற்றது என தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்வார்கள் என்றும், சீன நாட்டுடனான எல்லை விவகாரத்தில் இந்தியா உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00